பெற்றோலிய பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Thursday, May 31st, 2018
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமது விநியோகத்துக்கான கொடுப்பனவை 12.50 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
சங்கமன் கண்டி இறங்குதுறையில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலில் சர்வதேசக் குழு ஆய்வு!
வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் தனியார் துறையின் தலையீடு காரணமாக பல மோசடிகள...
தேவாவும் பிரபாவும் த. தே. கூ வும்!
|
|
|


