வலுவிழந்தோர் புனர்வாழ்வு சங்க கட்டடத்திற்கு விரைவில் மின்தூக்கி – யாழ் வைத்தியசாலை பணிப்பாளர்!
Tuesday, May 29th, 2018
திருநெல்வேலி வலுவிழந்தோர் புனர்வாழ்வு சங்க மேல் மாடி கட்டத்திற்கு வலுவிழந்தவர்கள் இலகுவாக சென்று வரக்கூடியதாக மின் தூக்கி ஒன்றை யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் அன்பளிப்பாக வழங்கவுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
திருநெல்வேலி வடக்கு ஆடியபாதம் வீதியில் உள்ள வலுவிழந்தோர் புனர்வாழ்வு
சங்கத்தின் மாடிக் கட்டடத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
Related posts:
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு சபாநாயகர் அவசர அழைப்பு!
இந்திய வீடமைப்புத் திட்டம் - மலையகம் 200 ஆகியவை தொடர்பில் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடப்படும் – அ...
திருத்தப்பட்ட மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு - பேராசிரியர் மஞ்ச...
|
|
|


