வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர்!

Wednesday, May 23rd, 2018

எதிர்வரும் 28 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மூன்று மாவட்டங்களின் தற்போதைய தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையவுள்ளது.

அத்துடன் அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும், பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் அவர் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

இலங்கையில் திரிபடைந்த கொரோனா வைரஸ் - கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மகப்பேறியல் ந...
விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத...
அடுத்த 25 வருடங்களுக்குள் இலங்கை மிகப்பெரிய அபிவிருத்தி இலக்கை அடையும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...