யாழ். மத்தி அரையிறுதியில்!
Wednesday, May 23rd, 2018
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி.
பழைய பூங்காவில் அமைந்துள்ள கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று இடம்பெற்ற காலிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து சாவகச்சேரி றிபேக் கல்லூரி அணி மோதியது. 68:22 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி.
Related posts:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் போட்டி மழையால் இரத்து!
ரொனால்டோவின் மேன்முறையீடு நிராகரிப்பு!
MCC யின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் சங்ககார!
|
|
|


