தபால் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு!
Monday, May 21st, 2018
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜீன் மாதம் 3 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்;தில் ஈடுபடவுள்ளதாகத் தபால் தொழிற்சங்கம் அறிவித்தது.
கடந்த ஜனவரி மாதம் நடத்தவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் அரசின் வாக்குறுதிகளால் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படாமையால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்தது.
Related posts:
அடுத்த ஆண்டுமுதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!
இந்திய வெளியுறவு செயலாளர் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்திப்பு – நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழு...
இந்திய நிதி அமைச்சர் - இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு - கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை வழ...
|
|
|


