மதுபான நிலையத்தில சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!
Monday, May 21st, 2018
யாழிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ் இராசாவின் தோட்ட வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்தே குறித்த ஆணின் சடலம் இன்றுகாலை யாழ் பிராந்திய பொலிசாரால் மீட்கப்பட்டது
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பராவார்
இச்சம்பவம் தொடர்பல் யாழ் பிராந்திய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்கென யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
கோத்தபாயவின் வெற்றி உறுதியானது!
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயுள்ள மோதலுக்கு இரண்டு வருடங்களுக்குள் நிலையான தீர்வொன்றை வகுக்கு...
எதிர்வரும் 5 வருடங்களுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு - ஜனாதிபதி ரணில்!
|
|
|




