அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு!
Saturday, May 12th, 2018
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 17 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கட்டணத்தை குறைக்காத பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
அனைத்து பல்கலைகழகங்களும் நாளைமுதல் மீள திறக்கப்படும் - பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
தொடரும் கனமழை – அதிகரிக்கும் வெள்ளம் - வடக்கு மாகாணத்தில் 64 ஆயிரம் ஹெக்ரயார் நெல் வயல்கள் பாதிப்பு...
|
|
|


