விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல் – ஐரோப்பிய ஒன்றியம்!
Saturday, May 12th, 2018
நாட்டின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.
இதற்காக 5.1 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் 3 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் வகையில் வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்பட்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின்ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் விவசாயத்துறை உற்பத்தியை பெருக்கி சந்தைவாய்ப்பை அதிகரித்து விவசாயிகள் மற்றும் விவசாய வர்த்தகர்களது வருமானத்தை அதிகரிக்கஎதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
புகையிலை நிறுவனங்கள் வழங்கும் ஒரு சதத்தையேனும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது -ஜனாதிபதி!
மருத்துவக் கல்விக்கான தகுதி தொடர்பில் வர்த்தமானி - அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!
20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டு...
|
|
|


