வினாவினை வாசித்து புரிந்துகொள்ளவதற்காக மேலதிக நேரம் – பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித!
Tuesday, May 8th, 2018
கா.பொ.த உயர்தர பரீட்சையின் போது பரீட்சை வினாத்தாளிற்கு விடையளிப்பதற்கான புதிய முறையொன்றினை அறிமுகம் செய்வதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் வினாவினை வாசித்து புரிந்துகொள்ளவதற்காக மேலதிக நேரத்தினை வழங்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இனிவருங்காலங்களில் நடைபெறவுள்ள கா.பொ.த உயர்தர பரீட்சையில் இருந்தே இதனை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மின்னஞ்சல், கைபேசிக் குறுஞ்செய்தி ஊடாக நீதிமன்ற அழைப்பாணை - நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச...
இந்தியாவின் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு எரிபொருள் - மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கும் என எ...
2027 இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாறும் – அரசாங்கம் நம்பிக்கை!
|
|
|


