க.பொ.த சாதாரண தர பரீட்சை விண்ணப்ப படிவங்கள் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவு!
Saturday, May 5th, 2018
இந்த வருடம் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதியுடன்நிறைவடையவுள்ளது.
பாடசாலை அதிபர்களிடம் உரிய தினத்திலோ அதற்கு முன்னதாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விண்ணப்பப்படிவங்களை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளமுடியும்.
Related posts:
30 உதவிச் சட்டவுரைஞர்கள் நியமிக்கப்படுவர் - நீதியமைச்சின் செயலாளர்!
தோழர் வசந்தன் (மாமா) அவர்களின் தாயாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சி மலர்வளையம் சாத்தி இறுத...
திருமலையில் 14 வயது சிறுவர்கள் இருவர் பலி!
|
|
|


