அமரர் கதிரவேலு நாகலட்சுமியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !
Sunday, April 29th, 2018
காலஞ்சென்ற அமரர் கதிரவேலு நாகலட்சுமியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிறவுண் விதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தனர்.

Related posts:
தோழர் தேவா வைரவிழா வெற்றிக்கிண்ணம் ஆரம்பம்!
மாணவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கட்டுப்படுத்த பொலிஸாரின் வீதியோர கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்...
திருமண பந்தத்தில் இணைந்த வக்சன் கல்யாணி தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|
ஐயப்பன் சுவாமி வீதி உலா தடுக்கப்பட்டமை தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது - ஊடக சந்திப்பில் தோழர் ...
சிறுப்பிட்டி மத்தி மக்களின் கோரிக்கைக்கு ஈ.பி.டி.பி உடனடி நடவடிக்கை - செல்லப்பிள்ளையார் வீதியில் மூன...
பல்பரிணாம அபிவிருத்தியின்போது நகரப் பகுதியில் நீர் வடிகாலமைப்பும் உள்வாங்கப்படும் – நடவடிக்கை எடுக்க...


