ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி – புதுக்கதை சொல்லும் மத்திய வங்கி ஆளுநர்!
Saturday, April 28th, 2018
நடப்பாண்டில் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 2.9 சதவீதத்தால் குறைந்த போதிலும் உலகின் ஏனைய நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும் டொலருக்கு எதிரான இந்திய ரூபாவின் பெறுமதி 4.8 சதவீதத்தாலும் பிலிப்பின்ஸ் நாணயத்தின் பெறுமதி 4.4 சதவீதத்தாலும், இந்தோனேஷிய நாணயத்தின் பெறுமதி 2.4 சதவீதத்தாலும் மதிப்பிறக்கம் கண்டுள்ளதாக ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
அவர் வருடாந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
ரஷியா மீது அபராதம்!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் பலர் கைது!
மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானம் - எரிசக்தி மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவ...
|
|
|


