தங்கம் கடத்த முற்பட்ட 4 பேர் கைது!
Saturday, April 28th, 2018
மும்பை நோக்கி 89 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் செல்ல முற்பட்ட நான்கு பேர் விமான நிலைய சுங்கப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 3 பெண்கள் இருப்பதாகவும் அவர்கள் காலி , கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர்கள் சுங்கத்தின் பொறுப்பின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கஞ்சா விற்பனை செய்தவர் கைதானார்!
கிரிக்கெட் ஒப்பந்தம் சூதாட்டத்தை போன்றது!
ஆயுதங்களுடன் வீடு புகுந்து மூளாய் பகுதியில் 17 பவுண் நகை கொள்ளை !
|
|
|


