சிறுபோகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 40ஆயிரம் ரூபா காப்புறுதி!
Thursday, April 26th, 2018
இந்த முறை சிறுபோக உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் 40ஆயிரம் ரூபா காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வட மத்திய மாகாணத்தில் ‘ஒன்றிணைந்து தலை நிமிருவோம்’ என்ற விவசாய மேம்பாட்டு வேலைத்திட்டம் இடம் பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
யாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது!
முன்பள்ளிகளை போட்டி மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை...
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்ய புதிய நிறுவனம் தெரிவு - லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவிப...
|
|
|


