ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
Tuesday, April 24th, 2018
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையே இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் மற்றும் மேலும் சில முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடம் - வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸார் குவிப்பு !
தொடரும் கனமழை - நீரில் மூழ்கும் முல்லைத்தீவு கிராமங்கள் - மக்கள் பெரும் அவலம்!
ரஷ்யா - பெலாரஸ் நாடுகளில் உள்ள அரச உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக...
|
|
|


