வேலையாட்களின் ஊதியம் அதிகரிப்பு!
Sunday, April 22nd, 2018
இலங்கையில் வேலையாட்களின் கொடுப்பனவுகள் 3.2 வீதத்தினால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் வேலையாள் கொடுப்பனவுகள் 579.5 மில்லியன் டொலர்களால் அதிகரித்திருந்தன.
இது 8.8வீத அதிகரிப்பாக காட்டப்பட்டுள்ளது. இதேவேளை 2017ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் வேலையாள் கொடுப்பனவுகள் 7.164 மில்லியன் டொலர்களாக குறைவடைந்திருந்தன.
Related posts:
சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் ஒன்றிணையவேண்டும் - ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரத...
யாழில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம் – இலங்கையின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 870 ஆக...
34 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறையில் மீண்டும் அஞ்சல் சேவை!
|
|
|


