மது போதையில் வாகனம் செலுத்திய பலர் கைது!
Wednesday, April 18th, 2018
நாட்டில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 140 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் விபத்து ஏற்படும் வகையிலும் முறைகேடாகவும் வாகனங்களை செலுத்திய 22 பேர் மற்றும் அதிக வேகத்துடன்வாகனத்தை செலுத்திய 166 பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!
மக்கள் இயல்பு வாழ்வை எட்ட முடியாதிருப்பது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உகந்ததல்ல - ஈ.பி.டி.பியின் வட...
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் ஆரம்பம்!
|
|
|


