சீர்த்திருத்தப்பட்ட வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் நடைமுறைக்கு!
Tuesday, April 10th, 2018
புதுவருடத்தின் பின்னர் சீர்த்திருத்தப்பட்ட புதிய வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் அறவிடும் நடவடிக்கைகள் அமுலுக்கு வரும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிரகோதாகொட தெரிவித்துள்ளார்.
33 வீதி ஒழுங்கு விதிமீறல்கள் தொடர்பான அபராதம் சீர்த்திருத்தப்பட்டு புதிய அபராத விபரம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவற்றுள் 2 ஒழுங்கு விதி மீறல்களுக்கு முன்னர் 25ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது 6 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் ரூபாவாககுறைக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமனம்!
எதிர்வரும் வாரத்தில் நீண்ட தூர புகையிரத சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை - இலங்கை புகையிரத சாரதிகள் சங்கப...
வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை - அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப...
|
|
|


