நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய நடவடிக்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்!
Sunday, April 8th, 2018
நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய சிறந்த நடவடிக்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேடதூதுவரான இளவரசர் மிரெட் அல் ஹூஸைன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து முகமாலைப் பகுதிக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த பதிவொன்றை மேற்கோள்காட்டி இந்தக் கருத்தைவெளியிட்டுள்ளார்.
Related posts:
அடுத்த சில நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு காலநிலையில் மாற்றம்!
இயேசு நாதர் அன்று போதித்த மனித விடுதலை பற்றிய செய்தி சமூகத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக விளங்குகிறது ...
இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு - புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தகவல்...
|
|
|


