பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு இன்றுடன் நிறைவு!
Saturday, April 7th, 2018
அண்டையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை இன்றுடன் (07) நிறைவடைகின்றது.
இதேவேளை, தனியார் பரீட்சார்த்திகள் அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மீண்டும் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தயார்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா நாளை வைரவர் உற்சவத்துடன் ஆரம...
செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின. அதிகாரிகள்!
|
|
|


