முதலாம் தவணைக்கான விடுமுறை நாளை!
Thursday, April 5th, 2018
அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு நாளை(06) விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
அமைச்சர் விஜயகலா, சுவிஸ்குமாரை மக்களிடமிருந்து காப்பாற்றுவதாக வெளியான வீடியோ குறித்து ஆராயுமாறு நீதி...
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை – மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவ...
பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!
|
|
|


