ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு புதிய உறுப்பினர்கள்!
Tuesday, April 3rd, 2018
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு புதிதாக தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தலைவராக ரஞ்சித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதுடன் மனோ தித்தவெல்ல, சுசந்த கட்டுகம்பல, கலாநிதி ரொஷான் பெரேரா, எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோர் பணிப்பாளர்சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை நீடிக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை!
‘எவரையும் கைவிடாதீர்’ - 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம் - நிதி இராஜாங்க ...
சீனா, இந்திய உறவுகளை பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் விரிவுபடுத்துவதே ஜனாதிபதியின் இலக்கு ...
|
|
|


