வேலணை பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று!
Thursday, March 29th, 2018
வேலனை பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9 மணிக்கு வேலணை பிரதேச சபை சபா மண்டபத்தில் நடை பெறவுள்ளது
வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களை தேர்ந்தெடுப்பதற்காகவே இக் கூட்டம் வடமாகாண உள்@ராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலமையில் நடைபெறவுள்ளது அப் பிரதேச சபைக்காக தெரிவு செய்யப்பட்டு வர்த்தகமானி பத்திரிகையில் பெயர் விபரம் வெளியிடப்பட்ட உறுப்பினர்களுக்கு உரிய கூட்ட அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
இச் சபைக்கு வட்டார ரீதியாக 12 பேரும் விகிதாசாரத்தில் எட்டுப் பேருமென 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
Related posts:
சிவனொளிபாதமலையில் கற்சரிவு - மூன்று யாத்திரிகள் காயம்!
பணம் அறவிடுவதைத் தடுப்பதற்கு மீண்டும் சுற்றுநிருபத்தில் திருத்தம் - கல்வி அமைச்சர்!
யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன் – மக்களின் வாழ்க்கையை முழுமையாக மீளக் கட்டியெழு...
|
|
|


