தனியார் வகுப்புக்கள் தொடர்பில் கவனம்!
Thursday, March 29th, 2018
தனியார் மேலதிக வகுப்புக்கள் விசாக பூரணை தினத்தன்று நடைபெறுவது குறித்து எதிர்காலத்தில் தீவிர அவதானத்தை மேற்கொண்டு உரிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தஎதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
இடமாற்றம் வழங்கப்பட்டு பணிக்கு திரும்பாத 44 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்யுமாறு ஆளுநர் சாள்ஸ் பணிப...
கோரம் இன்மையால் வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தெரிவு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!
ஜெசாக் நிறுவனம் ஒழுங்குபடுத்தல் 6 யாழில் பெண் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு பயிற்சி!
|
|
|


