நாளை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம்!
Tuesday, March 27th, 2018
நாளைய தினம் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திக் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தின் போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நேர ஒதுக்கீடு குறித்துகலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
பிணைமுறி மோசடி : CID யில் வாக்குமூலம் வழங்குமாறு ரவிக்கு உத்தரவு !
பொது நிறுவவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் எதிர்வரும் திங்கள்முதல் பொதுப்போக்குவரத்து சேவையை மேற்கொள...
மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவது அவசியம் - வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப...
|
|
|


