969 மாணவர்களின் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!
Tuesday, March 27th, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இம்மாணவர்களில் 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
பேலியகொடை – நவீன மெனிங் சந்தை வர்த்தக கட்டடத் தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் திறந்துவைப்பு!
கடற்தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் வழங்குவது உறுதி செய்யப்படும் – அரசாங்கம் அறிவிப்பு!
மழையுடன் கூடிய காலநிலை - சிறு பிள்ளைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாக சிறுவர் வைத்திய நிபுண...
|
|
|


