இம்முறை I.P.L போட்டியில் டீ.ஆர்.சி தீர்ப்பு!
Friday, March 23rd, 2018
இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் டீ.ஆர்.சி எனப்படும் தீர்ப்பு மீளாய்வு முறைமை இந்த ஆண்டு அமுலாக்கப்படவுள்ளது. 10 பருவ ஐ.பி.எல் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரையில் இந்த முறைமை அமுலாக்கப்படவில்லை.
எனினும் 11வது பருவ ஐ.பி.எல் போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகின்ற நிலையில் நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைமை அமுலாக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.2017ஆம் ஆண்டு முதல் இந்த முறைமை பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடரில் அமுலாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ள நுவான் குலசேகர!
“த ஹன்ரட்” கிரிக்கெட் தொடர் - அதிக அடிப்படை விலையில் மாலிங்க!
LPL போட்டித் தொடர் ஜூலை மாதத்தில்!
|
|
|


