அமரர் தம்பிநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !
Saturday, March 17th, 2018
காலஞ்சென்ற அமரர் அரியகுட்டி தம்பிநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.
அச்சுவேலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் தயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.
அமரர் அரியகுட்டி தம்பிநாதன் கட்சியின் சார்பில் நடைபெற்று முடிந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நல்லூர் பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை செயலாளர் ஸ்டாலின் வி...
சிறுகச் சிறுக சேகரித்த மக்கள் நிதியை சபை ஆரோக்கியமாக பயன்படுத்துவது அவசியம் - பாதீட்டு உரையில் உறுப்...
|
|
|





