அரிசி விலையில் திடீர் வீழ்ச்சி!
Tuesday, March 13th, 2018
பெப்ரவரி மாதத்தில் அரிசியின் விலை குறிப்பிட்டளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது சம்பா மற்றும் சிவப்பரிசியின் விலை நூற்றுக்கு 20 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது
Related posts:
உலக வங்கியின் நிபந்தனையால் பணிகள் மேலும் தாமதமாகலாம்!
ஒரு பிள்ளை இரண்டு தாய்மார் - நீதிமன்றம் வரை சென்ற பாசப்போராட்டம்!
இன்று பல இடங்களில் மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் !
|
|
|


