நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும் – இந்திய ஜனாதிபதி !
Sunday, March 11th, 2018
இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும் என்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, கலாசார, வர்த்தக தொடர்புகளுக்கு புதியதோர் பலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும் இடையில் பிற்பகல் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஸ்ரபதி பவனில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்திய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
Related posts:
தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸ் சேவையில் முழுமைக பங்களிக்க வேண்டும் - பிரதி பொலிஸ்மா அதிபர்’ அஜித...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆதரவு - முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதியளிப்பு!
நவம்பர் மாதம் 15,ஆம் திகதி முதல் புதிய வாகன இலக்கத் தகடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை!
|
|
|


