சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை!
Saturday, March 10th, 2018
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
மேலும்இது 19 தசம் 3 சதவீத அதிகரிப்பாகும் என்றும் சீனா, இந்தியா, ஐக்கியராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த பெப்ரவரி மாதத்தில் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 618 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர் என்றும் அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது
Related posts:
விபத்துக்கள் மூலம் மூளைச்சாவடைந்தோரின் சிறுநீரகங்களை பயன்படுத்த முடிவு!
மக்கள் நலன்களை முன்னிறுத்தியதான மாநகரை வளப்படுத்த நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை: ஈ.பி.டி.ப...
டெல்டா ஆதிக்கம் செலுத்த தொடங்கினால் நிலைமை மோசமாகும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
|
|
|


