மகிழூர்தி வாங்கவுள்ளவர்களுக்கு மற்றும் பாவனையார்களுக்கு ஓர் நற்செய்தி!
Saturday, March 10th, 2018
எதிர்வரும் காலத்தில் மகிழூர்தி பதிவுகளை தனியார் பிரிவினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆவண காப்பகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
மகிழூர்தி பாவனையாளர்களுக்கு ஈ மோடரின் திட்டம் வந்த பின்னர் பாரிய நன்மைகள் ஏற்படும் இடைத்தரகர்கள் தேவையில்லை. ஏனெனில் அதனை தனியார் பிரிவினர் செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கு மாகாணத்திலிருந்து 18 ஆயிரத்து 448 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்!
போக்குவர்த்து சபையைக் கட்டியெழுப்ப விசேட வேலைத்திடம் - அமைச்சர் மஹிந்த அமரவீர!
சிறப்புற நடைபெற்ற வட்டு. இந்துவின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!
|
|
|
பதிவு செய்வதற்காக 150 கட்சிகள் விண்ணப்பம் - சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் தகவல்!
தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான கட்டணங்கள் இன்றுமுதல் அதிகரிப்பு - ஒரு நாள் சேவையூடான விநியோகிப்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 55 ஆயிரத்து 780 பேர் பாதிப்ப என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவி...


