50 ஆயிரம் கடற்றொழிலாளர்களுக்கு கடந்த வருடத்தில் காப்புறுதி!
Tuesday, March 6th, 2018
கடந்த ஆண்டு 67 பேருக்கு தியவரதிரிய நிவாரண கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சுத் தெரிவித்துள்ளது.
இதன் பெறுமதி 17 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். மீனவ சமூகம் இந்த திட்டத்தின் மூலம் தமது தொழிலை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்குவதுஅரசாங்கத்தின் நோக்கமாகும்.
கடந்த ஆண்டு 17 ஆயிரத்து 831 மீன்பிடி படகுகள் இந்த திட்டத்தின் கீழ் காப்புறுதி செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் 49 ஆயிரத்து 848 பேர் காப்புறுதிசெய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
ஈ.பி.டி.பியின் மேதின அறைகூவல் : வடக்கு கிழக்கு எங்கும் சுவரொட்டிகள்!
இரண்டாம் தவணைப் பரீட்சை இரத்துச் செய்யப்படமாட்டாது - கல்வி அமைச்சு!
அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பின் நகல்வடிவு - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுத...
|
|
|
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அதிகளவிலான கவனம் செலுத்தியே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிக...
மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முற்படுவோரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தனியார் பேருந்து உரிமையா...
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 7 நாடுகளுக்கு இலவச விசா - அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக...


