எந்தவொரு மாணவருக்கும் சலுகை மறுக்கப்பட மாட்டாது – மஹாபொல திட்டம் குறித்துபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
Monday, March 5th, 2018
மஹபொல அல்லது ஏனைய புலமைப்பரிசில் நிதியுதவியானது அதற்கு உரித்தான எந்தவொரு மாணவருக்கும் மறுக்கப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்த பீடங்களில் உள்ள மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு இந்த மாதத்தில் வழங்கப்படும் எனவும் ஏனையபீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலப்பகுதிக்குள் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாடுமுழுவதும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு - ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு!
துருக்கியில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி தெரிவிப்பு!
அக்குபஞ்சர் சிகிச்சை – சிகிச்சை பெறச்சென்ற நபர் ஒரவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிர...
|
|
|
தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தாமதமாகும் - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ...
பாடசாலைகளின் 3 ஆம் தவணைக்கான இறுதிக் கட்டம் பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சு அற...
உணவுகளின் விலைகள் ஒரே கட்டமைபுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் - யாழ் மாநகர உறுப்பினர் றீகன் வலியுறுத்து...


