இலவச மருத்துவம் தொடர்பில் ஆராய இலங்கை இந்திய குழு!
Friday, March 2nd, 2018
இந்திய வர்த்தக மற்றும் தொழில் வாரியத்தின் 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இலங்கையில் இலவசமாக சுகாதார சேவை செயற்படுத்தப்படும் முறை தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைவந்துள்ளனர்.
இந்த குழுவினர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்து 48 வகையான ஔடதங்களின் விலை குறைப்பு, சிகரட் பெக்கட்டின் உள்ள புகைப்பட எச்சரிக்கையை நூற்றுக்கு 80சதவீதத்தால் அதிகரித்தது மற்றும் இலங்கையின் சிறுநீரக மாற்று சிகிச்சை திட்டம் தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வட மாகாண முதலமைச்சருக்கு சறுக்கினது சாட்டு!
ஏதிர்கால வளமான வாழ்வை தீர்மானிப்பவர்கள் மக்களே – ஐங்கரன்
சுற்றுலா கப்பலில் வைரஸ் தொற்று - 3 பேர் உயிரிழப்பு!
|
|
|


