பிணையாளர் இன்றி இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் – மத்திய வங்கி!
Wednesday, February 28th, 2018
தேசிய தொழில் பயிற்சி தகமையை பூர்த்தி செய்த இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு பிணையாளர் இன்றி கடன் வழங்க முடியுமா என்பது பற்றி கவனம் செலுத்துமாறு மத்திய வங்கிய ஆளுநர்கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவோ அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான நிதி வசதிகளை பெற்றுக்கொள்ளவோ பிணையாளர்கள் இல்லாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இளம் முயற்சியாளர்களுக்கு தேவையான இயந்திரங்களையும் உபகரணங்களையும் வழங்குவதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயுமாறு மத்திய வங்கி ஆளுநர் கேட்டுள்ளார்.
Related posts:
நல்லூர் பிரதேச சபை அமர்வில் கடும் அமளிதுமளி!
மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படும் - இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
இலங்கையில் சுமார் 2,087 பதின்ம வயது தாய்மார்கள் பதிவாகியுள்ளனர் - இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க...
|
|
|


