விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்!
Friday, February 23rd, 2018
பெரிய வெங்காயம், நெல், சோளம், சோயா, மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர் செய்கைகளுக்கு தேவையான உரத்திற்கு செலவாகும் நிதியினை அடுத்த போகத்திற்குமுன்னர் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் காப்புறுதியையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சவேந்திரசில்வா நியமனம்: மனித உரிமை பேரவை கவலை!
இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் - பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும் என...
ஆசிய அபிவிருத்தி வங்கி தொழில்நுட்ப உதவி - நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கை திறம்பட முன்னெடுக...
|
|
|


