ஐந்து நாடுகள் மட்டுமே டெஸ்டில் விளையாடும் – எச்சரிக்கிறார் கெவின் பீட்டர்சன்!
Friday, February 23rd, 2018
10 ஆண்டுகளுக்கு பிறகு ஐந்து நாடுகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டின் மோகம் குறைந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 5 நாடுகள் மட்டுமே டெஸ்டில் விளையாடும். இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமே ஆடும்.
மேலும், மற்ற அணிகள் ஒருநாள் போட்டியில் ஆடுவதைதான் விரும்பும் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவு, இலங்கை ஆகிய நாடுகள் டெஸ்டில் இருந்து சென்றுவிடும்.
Related posts:
இனி ஒரு தடவையேனும் திரும்பிப் பார்க்கமாட்டேன்- நீச்சல் வீரர் பெல்ப்ஸ் !
ஆசிய செவென்ஸ் ரக்பி தொடர் : இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வி!
பங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்!
|
|
|


