உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நிறைவு!
Thursday, February 22nd, 2018
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய நாளைய தினத்திற்குள் கிடைக்கக்கூடிய வகையில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிடுகின்றார்.
இதனிடையே கடந்த 20 ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிரிய உதவியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும் - கல்வி அமைச்சர்!
கிராமிய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்காமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது - ஜ...
கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் வந்து முட்டாளாக விரும்பமாட்டார் - பொதுஜன பெரமுனவின் பொதுச்செ...
|
|
|


