எரிவாயுவின் விலையை அதிகரிப்பு!
Tuesday, February 20th, 2018
எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நிதி அமைச்சரின் கூற்றை நிராகரிக்கின்றார் நீதி அமைச்சர்!
யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை!
பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக்கொள்ளுமாறு தூய சிங்களத்தில் கூறியும் பணிப்புறக்கணிப்ப...
|
|
|


