எம்.பி. க்கள் கட்டாயம் வரவேண்டும்- பிரதமர்.
Sunday, June 5th, 2016
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். 8 ஆம் திகதியன்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயமாக பாராளுமன்றத்துக்கு வருகை தரவேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன் வெளிநாடு களுக்குச் சென்றுள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்ப வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இடம் பெற வுள்ளது.
Related posts:
கிராம உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ் பாதுகாப்பு – பிரதமர் ஆலோசனை!
ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறிய விவகாரம் - அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொ...
கடற்படை சிறப்பு நடவடிக்கை – இலங்கை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!
|
|
|


