முகாமைத்துவ உதவியாளர்களாக 6,000 பேருக்கு விரைவில் நியமனம் நேர்முகப்பரீட்சை இந்த வாரம்!
Friday, February 16th, 2018
அரச முகாமைத்துவ உதவியாளர்கள் 6 ஆயிரம் பேர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று நிர்வாக மற்றும் அரச முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
அரச முகாமைத்துவ உதவியாளர் பகிரங்கப் போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகள் சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன.
பரீட்சைக்குத் தோற்றியவர்களில் இருந்து 6 ஆயிரம் பேர் சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அழைக்கப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இந்த வாரம் ஆரம்பமாகி மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி ஏ.வி.கமகே தெரிவித்தார்.
Related posts:
அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு 1.5 பில்லியன் ரூபா இலாபம் - மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு!
48 மணித்தியாலங்களுக்கு QR பதிவுகளை மேற்கொள்ள முடியாது - அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!
ஆசிய பிராந்தியத்தில் மிக அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை!
|
|
|


