ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறுப்புக்களிலிருந்து விலகிச் செல்லவில்லை என ஜெனீவாவுக்கான வதிவிடப்பிரதிநிதி தெரிவிப்பு!
Thursday, February 15th, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்களிலிருந்து விலகிச்செல்லவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் ஆயுத களைவு, குடிப்பெயர்வு, மனித உரிமைகள், சுகாதாரம், புலமைச் சொத்து, விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச வர்த்தக கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஐக்கிய நாடுகள் முறைமைக்கும் கொள்கைகளுக்கும் உடன்பட்டு அதன் அடிப்படையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்க வளங்கிவரும் ஒத்துளைப்பு பற்றி அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்
Related posts:
கடந்த அரையாண்டில் நாட்டின் வருமானம் அதிகரிப்பு!
போலிப் பிரசாரம் செய்யும் சிகரட் உற்பத்தி நிறுவனங்கள்!
போலி முகநூல் குறித்து அரவிந்தடி சில்வா முறைப்பாடு!
|
|
|
இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்க...
நலன்புரி செயற்பாடுகளுக்கு 187 பில்லியன் ரூபா ஒதுக்கீடு - இவ்வருடத்துக்கும் ஒதுக்குமாறு சர்வதேச நாணய ...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - பல்வேறு பகுதிகளிலும் கன மழை - யாழ் மாவட்டத்தில் அதிகவான நோயாளர்கள...


