நெல் அறுவடை அம்பாறையில் ஆரம்பம்!
Tuesday, February 13th, 2018
தற்போது பெரும்போக நெல் அறுவடை அம்பாறை மாவட்டத்தின் நிந்தாவூர் அட்டாளைச்சேனை அக்கறைப்பற்று, சம்மாந்துறை இறக்காமம் ஆகிய இடங்களில் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை இங்கு நல்ல அறுவடை கிடைத்துவருவதாகவும் ஒரு ஏக்கருக்கு 120க்கும் மேற்பட்ட புசல் நெல் அறுவடை இடம்பெறுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டம...
ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
பொய் சொல்கிறது பகிஸ்தன் - இலங்கைக்கு உதவத் தடை இல்லை - இந்தியா!
|
|
|


