இலங்கைக் கடற்பரப்பிலிருந்து இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு!
Monday, February 12th, 2018
இலங்கை கச்சத்தீவு கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் 460க்கும் மேற்பட்ட படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
உயர்தர மாணவர்கள் தமிழ்மொழியை கற்கும் ஆர்வம் அருகி வருகிறது - பேராசிரியர் மனோன்மணி!
சுபீட்சத்தின் நோக்குக்காக அரசுடன் ஒன்றிணையுங்கள் - அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகள் அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நட...
|
|
|


