நெடுந்தீவு பிரதேச சபையை வென்றது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
Saturday, February 10th, 2018
இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புகள் நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் பிரகாரம் நெடுந்தீவு பிரதேச சபையின் எட்டு வட்டாரங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 7 வட்டாரங்களில் முன்னிலைபெற்றுள்ளது.
Related posts:
அடிப்படை சமயவாத கற்பிதங்களால் பயங்கரவாதம் உருவாகிறது – ஜனாதிபதி!
பாவனையாளர்களின் நலன் கருதி மின்சார சபையின் புதிய அறிமுகம்!
உக்ரைன் போர் எதிரொலி - ரஷ்ய விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
|
|
|


