ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் அதிக வெற்றி பெறும் – கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதன் நம்பிக்கை!

Saturday, February 10th, 2018

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் அதிக வெற்றி பெறும் என தான் நம்புவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்தார்

இன்று கிளிநொச்சி அம்பாள் நகர் பகுதியில் வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்குகளை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்

கடந்த ஒன்றரை மாதங்களாக தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளர்களும் தீவிரமான பரப்புரையில் ஈடுபாடு மக்களுக்கு தமது கட்சி சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்ததாகவும் குறிப்பாக தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக தமது கட்சி வெற்றிபெறும் எனவும் பல கட்சிகள் சட்டங்களை மீறியதாக பதிவுகள் இருகின்ற போதிலும் சட்டங்களை மதித்து ஜனநாயக தேர்தலை  எதிர் கொள்ளுவதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முன்மாதிரியாக செயற்படுதாக அவர் மேலும் தெரிவித்தார்

Related posts:

மக்கள் சேவைக்காக உழைக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரதும் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - இர...
வேலணையை வெற்றிபெறச் செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் – பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்த்...
பரு.நீதிவான் முன்னிலையில்பதவிநிலை JP களாக சத்தியபிரமாணம் செய்துகொண்ட கரவெட்டி பிரதேச சபையின் உறுப்பி...

தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவே - கட்சியின் பரந்தன் வேட்பாளர் கனகசபை நடரா...
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை - பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் உறுத...
சம்பந்தனின் மறைவை அனுதாப அரசியல் செய்ய முயற்சிக்கின்றது தமிழரசுக் கட்சி - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி...