சீனாவில் சுரங்க தொடருந்து வீதி உடைந்து வீழ்ந்ததில் 8 பேர் பலி!
Saturday, February 10th, 2018
சீனாவின் கன்டொன்க் மாநிலத்தில் நிர்மாணிக்கப்படும் சுரங்க தொடருந்து வீதி உடைந்து வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காணாமல்போயுள்ளதாகவும் சீனா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் தற்போதைய நிலையில் காணாமல் போன தொழிலாளர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
ஏவுகணை சோதனை வெற்றி - வடகொரியா!
முதலாவது இராணுவ இணையப் பிரிவு உருவாக்கம்
கொரோனாவின் முதல் அலை குறைந்து வரும் நாடுகளில் ஆண்டு இறுதிக்குள் மீண்டும் தாக்கம் அதிகரிக்கலாம் - உலக...
|
|
|


