நாளை சகல மதுபானசாலைகளும் பூட்டு!
Friday, February 9th, 2018
நாட்டில் நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளது.
இதற்கான தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய மேற்கொள்ளப்பட்டதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
சண்டிலிப்பாயில் வீதிகளை சீரமைக்குமாறு கோரிக்கை!
நாட்டில் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!
கரு, நிலத்தை பாதுகாக்க பொங்கி எழும் மன்னார் இளையோர் - 6,7 இல் விழிப்பு போராட்டத்துக்கும் அழைப்பு !
|
|
|


