பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்!
Friday, February 9th, 2018
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இருந்து ஐி.சி.ஈ சாதாரண பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்றவுள்ள மாணவர்களை பரீட்சைக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாடசாலையின் அதிபர் அலுவலகத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று முழுமைப்படுத்;தி எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார் விண்ணப்பதாரிகள் பாடசாலைக்குச் சமூகமளிக்கும் போது பாடசாலைச் சீருடையுடன் வருகைதரல் வேண்டும் என்பதுடன் தேசிய அடையாள அட்டை,2017இல் பரீட்சைக்குத் தோற்றிய சுட்டெண் என்பவற்றையும் எடுத்துவரல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வீதியை கடக்க முற்பட்டவர் விபத்தில் பலி!
மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பின்றி மேற்கொள்ளும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது...
மின்னல் தாக்கி வீடொன்று சேதம் - தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பிய குடும்பம்!!
|
|
|


